கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்தது:  இன்றுடன் வழக்குகள் முழுமையாக மாற்றப்படுகிறது

கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்தது: இன்றுடன் வழக்குகள் முழுமையாக மாற்றப்படுகிறது

கர்நாடகத்தில் லோக்அயுக்தா செயல்பட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்துள்ளது. இன்றுடன் வழக்குகளை அனைத்தையும் முழுமையாக லோக் அயுக்தாவுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
11 Sept 2022 9:42 PM