
உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்; ஐ.நா. அமைப்பு தகவல்
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர்.
12 Jun 2025 11:30 PM
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது - ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது.
10 Jun 2025 11:45 PM
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று; 10 லட்சம் பேரை பாதிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை
தண்ணீரால் பரவும் இந்த காலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி உயிரையே பறிக்கும் அபாயம் உடையது.
31 May 2025 11:56 PM
நைஜீரியாவில் 4 ஆயிரம் பெண்கள் பலாத்காரம் - ஐ.நா. அறிக்கை
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஐ.நா சார்பில் அமைதிப்படை வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
26 May 2025 9:58 PM
இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம்: ஐ.நா. தலைவர்கள் வரவேற்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த மோதல், நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்தது.
11 May 2025 10:55 PM
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை கவலையளிக்கிறது; ஐ.நா.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
25 April 2025 4:33 AM
அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் சரியும் அபாயம்
பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என்று ஐ.நா. பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 12:01 AM
தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் - ஐ.நா.
தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
19 Feb 2025 11:20 AM
ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார்.
2 Oct 2024 12:16 PM
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 1:16 PM
இம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
2 July 2024 6:00 PM
ஐ.நா.,பணியாளர்கள் மரணம்: தற்செயலாக நடைபெற்ற தாக்குதல் - நெதன்யாகு விளக்கம்
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஐ.நா. உணவுப்பணியாளர்கள் 7 பேர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
2 April 2024 2:45 PM