
வடகொரியாவில் அணு ஆயுத கப்பலின் 2-வது கட்ட சோதனை
அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.
13 Jun 2025 10:29 PM
ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு
அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அன்னலெனா பேர்பாக் கூறியுள்ளார்.
3 Jun 2025 4:10 PM
ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான் அரசு
ஹிஜாப் தொடர்பான ஈரான் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 7:34 AM
நுண்ணுயிர்கள் அழிவு, அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை - சத்குரு பேச்சு
நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன என்று சத்குரு கூறியுள்ளார்.
13 Nov 2024 10:22 PM
ஐ.நா.வில் உரையை முடித்த நெதன்யாகு: லெபனான் மீது தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம்
ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
27 Sept 2024 5:13 PM
ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்திவிட முடியாது - உக்ரைன் அதிபர்
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டார்.
26 Sept 2024 12:20 AM
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போரை நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் - திருமாவளவன்
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் செய்யவேண்டும் என இஸ்ரேலுக்கு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
29 Oct 2023 9:41 AM
ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானத்தை தடுத்து நிறுத்திய சீனா
லஷ்கர்-இ-தொய்பாவின் சஜித் மிரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்ககோரிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தியது சீனா.
20 Jun 2023 3:39 PM
உலகம் முழுவதும் 2020-ம் ஆண்டில் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தகவல்
கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐ.நா. சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2023 2:26 AM
சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்
சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி கூறினார்.
22 April 2023 4:37 PM
கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2 March 2023 7:24 PM
தைவானை விழுங்குமா 'டிராகன்'?
யார் பெரியவன்? - இந்த போட்டி மனப்பான்மை ஊர் பஞ்சாயத்தில் இருந்து உலக பஞ்சாயத்தான ஐ.நா.சபை வரை இருக்கத்தான் செய்கிறது.
8 Jan 2023 5:23 AM