ராஜஸ்தான் கேப்டன் சாம்சனுக்கு அபராதம்...காரணம் என்ன?

ராஜஸ்தான் கேப்டன் சாம்சனுக்கு அபராதம்...காரணம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
8 May 2024 10:11 AM GMT
ஐ.பி.எல். வரலாற்றில் 150 கேட்சுகள்; தோனி புதிய சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில் 150 கேட்சுகள்; தோனி புதிய சாதனை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர், ஜித்தேஷ் சர்மாவை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
5 May 2024 5:28 PM GMT
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் - 13 பேர் கைது

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் - 13 பேர் கைது

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின.
2 May 2024 11:21 AM GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
1 May 2024 5:57 PM GMT
ராகுல் , ஹூடா அரைசதம்...ராஜஸ்தானுக்கு எதிராக  லக்னோ அணி 196 ரன்கள் குவிப்பு

ராகுல் , ஹூடா அரைசதம்...ராஜஸ்தானுக்கு எதிராக லக்னோ அணி 196 ரன்கள் குவிப்பு

அதிரடி காட்டிய கே.எல். ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
27 April 2024 3:50 PM GMT
எல்லா போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது: ஐதராபாத் தலைமை பயிற்சியாளர்  வெட்டோரி

எல்லா போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது: ஐதராபாத் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி

பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
26 April 2024 11:15 AM GMT
சிறப்பான பந்துவீச்சு: ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூரு அணி

சிறப்பான பந்துவீச்சு: ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூரு அணி

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
25 April 2024 5:45 PM GMT
விராட் கோலி, ரஜத் படிதார் அரைசதம்.. பெங்களூரு அணி 206  ரன்கள் குவிப்பு

விராட் கோலி, ரஜத் படிதார் அரைசதம்.. பெங்களூரு அணி 206 ரன்கள் குவிப்பு

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது
25 April 2024 3:42 PM GMT
அதிரடியில் மிரட்டிய ரிஷப் பண்ட் , அக்சர் படேல்...டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு

அதிரடியில் மிரட்டிய ரிஷப் பண்ட் , அக்சர் படேல்...டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது
24 April 2024 3:44 PM GMT
தோல்வியில்  இருந்து மீளுமா பெங்களூரு? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூரு? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கிறது.
15 April 2024 12:29 AM GMT
ரோகித் சர்மா சதம் வீண்....மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

ரோகித் சர்மா சதம் வீண்....மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது
14 April 2024 6:18 PM GMT
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா சென்னை அணிக்காக ஆடுவார் - மைக்கேல் வாகன்

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா சென்னை அணிக்காக ஆடுவார் - மைக்கேல் வாகன்

தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்
13 April 2024 8:48 PM GMT