
மதுரையில் செப்டம்பர் 4-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாநாடு
செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 July 2025 4:30 PM IST
அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
9 July 2025 1:43 PM IST
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிங்கப்பூர் பயணம்
அவர் சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Jun 2025 6:20 PM IST
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது; ஓ.பன்னீர் செல்வம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலவுகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
24 May 2025 2:30 PM IST
நிம்மதியாக இருக்கிறேன்... இதிலேயே பயணிக்க விரும்புகிறேன்: அண்ணாமலை
ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார் என்று அண்ணாமலை கூறினார்.
16 May 2025 1:19 PM IST
முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவை பயணம்
ஆயுர்வேத சிகிச்சைக்காக ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு சென்றுள்ளார்.
12 April 2025 2:06 PM IST
தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம்
மாவட்ட தொழில் மையங்கள் அனைத்திலும் பொது மேலாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
9 April 2025 4:14 PM IST
"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
27 March 2025 3:08 PM IST
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மணல் கொள்ளை பிரச்சினையில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
1 March 2025 1:06 PM IST
தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத்தலைமையே - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
தமிழக மக்கள் விரும்புவது இருமொழிக்கொள்கைதான் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
24 Feb 2025 10:47 AM IST
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்-ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தூய அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் எந்தக் கட்சிக்கும் போக மாட்டார்கள் என்பது அ.தி.மு.க.வின் வரலாறு என ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
23 Feb 2025 6:15 PM IST
கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி - ஓபிஎஸ் பதிலடி
தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.
19 Feb 2025 4:07 PM IST