
மத்திய பட்ஜெட்டுக்கு ஒ.பன்னீர் செல்வம் வரவேற்பு
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக, பட்ஜெட் விளங்குவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 8:45 PM IST
பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ஓ.பன்னீர் செல்வம்
பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 9:48 PM IST
ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
19 Jan 2025 4:58 PM IST
எச்.எம்.பி.வி தொற்றுநோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க நடவடிக்கை - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
எச்.எம்.பி.வி தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 10:52 AM IST
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை தேவை- ஓ. பன்னீர் செல்வம்
மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 4:28 PM IST
சத்துணவு திட்டத்தின் கீழ் காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பும் திமுக அரசு - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
தொகுப்பூதியம் நிர்ணயிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 2:30 PM IST
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் முறைகேடு; தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:37 PM IST
தென் மாவட்டங்களில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்
தென் மாவட்டங்களில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 7:13 PM IST
பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டினை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
3 Dec 2024 3:01 PM IST
வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கையை தி.மு.க. அரசு முடக்குகிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
1 Dec 2024 2:31 PM IST
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 6:52 PM IST
திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
விஷ சாராய வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 2:07 PM IST