
கனியாமூர் கலவரம்: பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி போலீஸ் பஸ்சில் வீசும் மர்மநபர் வீடியோ வெளியானதால் பரபரப்பு
கனியாமூர் கலவரத்தில் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வந்து, போலீஸ் பஸ்சில் மர்மநபர் ஊற்றும் வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 July 2022 11:04 PM IST
கனியாமூர் கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படையுங்கள் தண்டோரா போட்டு கிராம மக்களிடம் அறிவுறுத்தல்
கனியாமூர் கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப வந்து ஒப்படையுங்கள் என்று தண்டோரா போட்டு கிராம மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
20 July 2022 10:57 PM IST
சூறையாடப்பட்ட பள்ளியில் தடயங்கள் சேகரிப்பு
சூறையாடப்பட்ட பள்ளியில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
19 July 2022 11:08 PM IST
கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை மருத்துவமனைக்கு பெற்றோர் வரவில்லை
நீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவக்குழுவினர் முன்னிலையில் கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
19 July 2022 11:06 PM IST
கனியாமூர் கலவரம்: பள்ளிக்கு தீ வைத்த 350 பேர் கைது
கனியாமூர் கலவரத்தில் பள்ளிக்கு தீ வைத்த 350 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15 மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
19 July 2022 5:29 AM IST