
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் பண்டாரி மகன் சுதீப் மதுபானக்கடை நடத்தி வந்தார்.
15 Oct 2025 4:19 AM
கர்நாடக முதல்-மந்திரி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
14 Oct 2025 7:32 AM
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
12 Oct 2025 11:59 AM
திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
காதலியை திருமணம் செய்தவதற்காக வாலிபர், உறவினரின் வீட்டில் திருடியுள்ளார்.
11 Oct 2025 9:51 AM
2 குழந்தைகளை கொன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் விஜயலெட்சுமி
11 Oct 2025 8:29 AM
பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்... மகிழ்ச்சி செய்தி தந்த கர்நாடக அரசு
12 விடுப்புகளை மாதத்திற்கு ஒரு நாள் என்றோ அல்லது ஒரே நேரத்தில் அனைத்து விடுப்புகளையோ பெண் பணியாளர்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது
9 Oct 2025 1:24 PM
வருகைப்பதிவு குறைவு.. கல்லூரி மாணவியை வீட்டுக்கு தனியாக அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த அதிர்ச்சி
முதலில் வீட்டுக்குள் செல்ல மறுத்த மாணவியை, கட்டாயப்படுத்தி பேராசிரியர் தனது வீட்டுக்குள்ளே அழைத்து சென்றார்.
9 Oct 2025 7:25 AM
3 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்: கர்நாடகாவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 2:00 AM
பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய ஆம்னி பஸ் - 4 பேர் பலி
விபத்தில் பக்தர்கள் சிலர் படுகாயமடைந்தனர்.
7 Oct 2025 1:38 PM
தினமும் உல்லாசத்திற்கு அழைப்பார்...மனைவி மீது வாலிபர் பரபரப்பு புகார்
என் மனைவிக்கு நான் தான் ரூ.13 லட்சம் வரதட்சணை கொடுத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். என்று வாலிபர் கூறி உள்ளார்.
5 Oct 2025 4:20 PM
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்ற கேள்விக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதில் அளித்துள்ளார்.
5 Oct 2025 11:44 AM
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.9 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 Oct 2025 3:49 PM




