
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா பதவியேற்பு
புதிய தலைமை நீதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
21 July 2025 10:41 AM
எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் - கவிஞர் வைரமுத்து
கவர்னர் மாளிகையில் ஒரு திருவள்ளுவர் தங்கியுள்ளார் போலும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
17 July 2025 3:37 AM
கவர்னர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள்: இது மிகப்பெரிய தவறு - ப.சிதம்பரம்
போலிச் சித்திரம், போலிக் குறள்..இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
16 July 2025 8:34 AM
கடன் வசூல் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
13 Jun 2025 10:53 AM
தமிழக மக்களிடம் கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வன்மத்தைதான் கவர்னர் உமிழ்ந்து வருகிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
4 Jun 2025 8:05 AM
கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3 Jun 2025 5:13 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
3 Jun 2025 3:18 AM
பிரதமர் மோடியின் தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
1 Jun 2025 2:52 PM
ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
31 May 2025 5:24 AM
'ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி
மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் என்பது ஒன்றுதான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
30 May 2025 10:54 PM
4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
17 May 2025 4:54 AM
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
15 May 2025 3:36 AM