
கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
8 May 2025 8:58 AM
மாநில சுயாட்சியை பெறுவோம்; கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 April 2025 2:23 PM
துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது - கவர்னர் ஆர்.என். ரவி
முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா என்று கவர்னர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 April 2025 12:00 PM
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
25 April 2025 7:28 AM
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
22 April 2025 9:59 AM
கவர்னர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் - திருமாவளவன்
ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
21 April 2025 4:06 PM
கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 April 2025 8:29 AM
'பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார்' - கவர்னர் மாளிகை விளக்கம்
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
20 April 2025 5:17 PM
கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் - ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னை, எழும்பூரில் நடைபெற்றது.
20 April 2025 1:02 PM
ஆர்.என்.ரவி கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்: ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்
கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 6:16 AM
டெல்லியில் துணை ஜனாதிபதியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று துணை ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 April 2025 10:43 PM
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
15 April 2025 7:06 AM