மரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்

மரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்

காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 May 2024 7:50 AM IST
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு - ராமதாஸ்

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு - ராமதாஸ்

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2024 6:44 PM IST
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு - அன்புமணி ராமதாஸ்

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு - அன்புமணி ராமதாஸ்

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2024 4:54 PM IST
காங். தலைவர் மரணம்: விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

காங். தலைவர் மரணம்: விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
4 May 2024 2:56 PM IST
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி

ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
4 May 2024 1:48 PM IST
காங். தலைவர் மரணம் குறித்து கட்சி ரீதியாகவும் விசாரணை - செல்வப்பெருந்தகை

காங். தலைவர் மரணம் குறித்து கட்சி ரீதியாகவும் விசாரணை - செல்வப்பெருந்தகை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்து கொண்டவர் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
4 May 2024 1:41 PM IST
வேறு கட்சியில் இணைய போவது இல்லை:  அர்வீந்தர் சிங் லவ்லி

வேறு கட்சியில் இணைய போவது இல்லை: அர்வீந்தர் சிங் லவ்லி

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி, பா.ஜனதாவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
28 April 2024 6:47 PM IST
பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தான் பா.ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்தார்.
21 April 2024 2:20 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை பேச்சு; சத்தீஷ்கார் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்கு

பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை பேச்சு; சத்தீஷ்கார் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்கு

பிரதமர் மோடியை கம்புடன் எதிர்கொள்ள கூடிய தகுதி வாய்ந்த சிலர் நமக்கு வேண்டும் என சரண் தாஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
6 April 2024 4:00 PM IST
அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி?

அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி?

அமேதி தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தி பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 5:26 AM IST
நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் மிகவும் தீவிரமானது - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் மிகவும் தீவிரமானது - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

உள்துறை மந்திரி அவையில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
16 Dec 2023 3:20 PM IST
கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகன பயணம்... காங்கிரஸ் தலைவர் பதில்

கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகன பயணம்... காங்கிரஸ் தலைவர் பதில்

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது பற்றி பதில் அளித்து உள்ளார்.
15 Oct 2023 2:49 PM IST