
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
27 Sept 2023 10:55 PM
'ஒரே நாடு, ஒரே தேர்தல்': இந்திய யூனியன் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் - ராகுல் காந்தி
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற எண்ணம் இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
3 Sept 2023 9:34 AM
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன - கே.எஸ்.அழகிரி
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
14 Aug 2023 5:03 PM
'திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது, நான் கோபப்பட மாட்டேன்'... காங்கிரஸ் தலைவருக்கு பதிலளித்த சபாநாயகர்
பிரதமரை நான் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் ஜகதீப் தன்கர் கூறினார்.
3 Aug 2023 9:22 AM
ராஜஸ்தானில் நிலத்தகராறில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை
ராஜஸ்தானில், நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட காங்கிரஸ் தலைவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
9 Jun 2023 7:43 PM
தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது - ராகுல்காந்தி ஆவேசம்
மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்; ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன் என ராகுல்காந்தி கூறினார்
25 March 2023 7:53 AM
ஜார்கண்டின் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
ஜார்கண்டில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Feb 2023 7:31 PM
ஏழைகளுக்கு எதுவும் இல்லை; 4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
4 மாநில சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என மல்லிகார்ஜூன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.
1 Feb 2023 10:44 AM
நியூசிலாந்து பிரதமர் போன்ற தலைவர்கள் தேவை: இந்திய அரசியலை சாடிய காங்கிரஸ் தலைவர்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வரும் பிப்ரவரி 7-ந்தேதி பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார்.
19 Jan 2023 7:46 AM
காங்கிரஸ் தலைவர் பதவியை நிர்வகிக்க சிரமமா?; டி.கே.சிவக்குமார் விளக்கம்
காங்கிரஸ் தலைவர் பதவியை நிர்வகிக்க சிரமமா? என்பதற்கு டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
10 Dec 2022 6:45 PM
வாக்காளர்கள் தகவல்களை திருடிய விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
வாக்காளர்கள் தகவல்களை திருடிய விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 6:45 PM
மோடி வருகையையொட்டி காங்கிரஸ் பிரமுகர் கைது:போலீசாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்
மோடி வருகையை ஒட்டி காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டது கண்டித்தக்கது என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 1:48 PM