காவிரி விவகாரம்: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

காவிரி விவகாரம்: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

அனைத்து கட்சியையும் கூட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
15 July 2024 10:43 AM
காவிரி விவகாரம்: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி விவகாரம்: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 July 2024 7:17 AM
காவிரி விவகாரம்: முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரம்: முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
15 July 2024 5:51 AM
காவிரி விவகாரம்: தி.மு.க. மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் - ஓ.பன்னீர்செல்வம்

காவிரி விவகாரம்: தி.மு.க. மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் - ஓ.பன்னீர்செல்வம்

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 July 2024 6:07 AM
காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - தமிழக அரசு அறிவிப்பு

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - தமிழக அரசு அறிவிப்பு

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறியுள்ளது.
13 July 2024 1:24 AM
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
11 July 2024 9:53 PM
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பா?

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பா?

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட நீரை ஜூன் மாதத்தில் கர்நாடகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
25 Jun 2024 10:14 PM
காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jun 2024 9:06 AM
காவிரி உரிமையை சட்டரீதியாக தமிழக அரசு நிலைநாட்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

காவிரி உரிமையை சட்டரீதியாக தமிழக அரசு நிலைநாட்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
20 May 2024 5:01 PM
மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்

மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்

இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 May 2024 4:59 PM
தொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு

தொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு

நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
17 May 2024 5:02 AM
அணைகளில் போதிய அளவு நீர் இல்லை-  கைவிரிக்கும் கர்நாடக அரசு

அணைகளில் போதிய அளவு நீர் இல்லை- கைவிரிக்கும் கர்நாடக அரசு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கிறது
17 May 2024 2:08 AM