
தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
16 May 2024 9:54 PM IST
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - தமிழக அரசு
காவிரி குழு கூட்டத்தில், அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2024 6:48 PM IST
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 May 2024 3:11 PM IST
காவிரி நீரை பெற போராடுவோம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: செல்வபெருந்தகை
தமிழகத்தின் உரிமைகளை, வாழ்வாதாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற போராடுவோம் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
14 May 2024 8:58 PM IST
காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் -டாக்டர்.அன்புமணி ராமதாஸ்
எந்தெந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்த அட்டவணையையும் வெளியிட வேண்டும் என டாக்டர்.அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 May 2024 1:27 PM IST
காவிரி விவகாரம்; கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
1 May 2024 9:43 PM IST
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடகாவின் கருத்தை ஆதரிப்பதா? - வைகோ கண்டனம்
தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
1 May 2024 8:43 PM IST
'காவிரி விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும்' - வைகோ வலியுறுத்தல்
கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
1 May 2024 2:38 PM IST
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: 'தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவே முடியாது' - கர்நாடகா திட்டவட்டம்
அணைகளில் உள்ள தண்ணீர், மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது.
1 May 2024 5:33 AM IST
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா பிடிவாதம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 95 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.
30 April 2024 6:23 PM IST
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - கர்நாடகா திட்டவட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
4 April 2024 4:31 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கியது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 April 2024 3:14 PM IST