
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு
கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
31 Oct 2025 4:50 AM
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது.
26 Feb 2025 12:06 PM
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
7 April 2024 8:00 AM
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வரும் 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
21 Sept 2023 8:56 AM
50 ஆயிரம் இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆய்வு செய்யப்படும்; டாக்டரின் மனுவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதில்
50 ஆயிரம் இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று டாக்டரின் மனுவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதில் அளித்துள்ளது.
9 July 2023 8:19 PM
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் - ரூ.300 கோடி செலவில் அமைய உள்ளதாக தகவல்
வாரணாசியில் ரூ.300 கோடி செலவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 March 2023 3:18 AM




