
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பிக்பாக்கெட் அடித்த நபர் கைது
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
8 July 2025 7:12 PM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று தீ வைத்து எரித்த கிராமத்தினர்; கொடூர சம்பவம்
பாபு லால் குடும்பத்துடன் சேர்ந்து மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர்
8 July 2025 12:28 AM
நடுரோட்டில் காதலியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்
ஹன்சிகாவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.
8 July 2025 12:11 AM
திருடன் என நினைத்து இளைஞனை அடித்துக்கொன்ற காவலாளிகள்
காவலாளிகள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
7 July 2025 6:19 PM
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
6 July 2025 10:41 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாளர் - அதிர்ச்சி சம்பவம்
சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
6 July 2025 9:13 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை - 38 வயது நபர் கைது
சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
5 July 2025 2:44 PM
இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 July 2025 4:06 PM
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை; அதிர்ச்சி சம்பவம்
கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று திரும்பியபோது அவரது காரை மர்ம கும்பல் இடைமறித்தது.
4 July 2025 1:16 PM
குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ; ஒருவர் பலி
2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
4 July 2025 9:29 AM
மழையில் விளையாட ஆசைப்பட்ட மகனை குத்திக்கொன்ற தொழிலாளி - அதிர்ச்சி சம்பவம்
மழையில் நனையக்கூடாது என்று தந்தை கண்டித்துள்ளார்.
30 Jun 2025 3:00 AM
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
வடமாநில இளைஞர் ரோஷன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
28 Jun 2025 6:15 AM