
ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Nov 2022 10:08 AM
பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவம் - கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்
பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
18 Sept 2022 8:06 AM
பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த கடைக்கு சீல்
பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
17 Sept 2022 6:42 AM
சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விடமுயன்ற 2 பேர் கைது - ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்...!
சங்கரன்கோவிலில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடமுயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2022 5:28 AM
சங்கரன்கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சங்கரநாராயணசாமி கோவில் ஆடித்தபசு திருவிழா
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
31 July 2022 8:18 AM
சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது மோதல் - கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
20 July 2022 10:35 AM
சங்கரன்கோவிலில் மாரத்தான் போட்டி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
11 July 2022 10:51 AM