
வீட்டின் கதவை உடைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை
சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Dec 2025 2:14 PM IST
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது...?
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர்.
13 Dec 2025 9:59 AM IST
போலீஸ் விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
சவுக்கு சங்கருக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 Oct 2025 10:19 PM IST
அவதூறு பேச்சு: கோவை கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்
வழக்கை அடுத்த மாதம் 17-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
18 Jun 2025 1:15 AM IST
சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றம்
தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
11 April 2025 6:50 AM IST
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரம்: 5 பேர் கைது
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 March 2025 9:01 PM IST
சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் - வைகோ
சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
25 March 2025 12:54 AM IST
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீடு சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
24 March 2025 10:03 PM IST
சவுக்கு சங்கர் வீடு சூறை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம்
சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 March 2025 6:35 PM IST
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி
இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
24 March 2025 2:50 PM IST
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Jan 2025 10:49 PM IST
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2024 11:21 PM IST




