
தமிழக அரசும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 April 2025 10:23 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை - ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
30 April 2025 8:43 PM IST
பிரதமர் மோடிதான் மெய்யான சமூகநீதியின் காவலர் - நயினார் நாகேந்திரன்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 April 2025 8:36 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: திமுக அரசுக்கு கடின உழைப்பால் கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு மன்றத்திலும் இந்த காரணத்திற்காக நாங்கள் போராடினோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 April 2025 8:16 PM IST
93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நன்றி - டி.டி.வி. தினகரன்
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
30 April 2025 6:39 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது - ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 April 2025 5:42 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
30 April 2025 5:33 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 April 2025 5:19 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
30 April 2025 4:36 PM IST
சமூக நீதி விவகாரத்தில் தி.மு.க. அரசால் இனியும் ஏமாற்ற முடியாது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 March 2025 1:35 PM IST
தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது..? - ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 March 2025 12:31 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள்: அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 12:32 PM IST