சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கை:  பத்திரிைகயாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பத்திரிைகயாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
4 Sept 2022 3:00 AM IST