![காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம் காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/11/500x300_1605506-gidfas.webp)
காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம்
வாகனத்தில் சிக்கியிருந்த சிறுமி ரஜப்பை, செஞ்சிலுவை சங்க மீட்பு குழுவினர் 2 பேர் நெருங்கியிருந்த சூழலில், மற்றொரு தாக்குதலில் அவர்கள் உயிரிழந்தனர்.
11 Feb 2024 4:29 AM GMT![சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575813-1873609-img20231019162221.webp)
சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும்
மாவட்ட மெட்ரிக் பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தினார்.
19 Oct 2023 6:45 PM GMT![மாணவரும் சமூகநல தொண்டும் மாணவரும் சமூகநல தொண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/04/500x300_1218635-25.webp)
மாணவரும் சமூகநல தொண்டும்
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர் இந்த அமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
4 April 2023 3:12 PM GMT![செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/21/500x300_993271-untitled-4.webp)
செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.
21 Nov 2022 9:45 AM GMT