
'பக்கத்து வீட்டு சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவுது.. நிம்மதியா தூங்க முடியல'... வருவாய் அதிகாரியிடம் புகார் அளித்த முதியவர்
முதியவர் அளித்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
19 Feb 2025 1:00 PM IST
உயிருக்கு அச்சுறுத்தல்: ஒற்றை சேவலுக்கு போலீஸ் பாதுகாப்பு
விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து சோதனைக்கு சென்றபோது காயத்துடன் இருந்த சேவலை மீட்டு போலீசார் சிகிச்சை அளித்தனர்.
25 Jan 2024 6:49 PM IST
சரியாக தூங்க முடியவில்லை...சேவல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த டாக்டர்...!
வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்ற போது அண்டை வீட்டில் பெண் வளர்க்கும் சேவல் கூவி கூவி தனது தூக்கத்தை கலைத்து விடுவதாக டாக்டர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 Dec 2022 5:43 PM IST




