
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 100 சைக்கிள்கள் காணிக்கை
சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 100 சைக்கிள்களை காணிக்கையாக வழங்கி உள்ளது.
11 April 2025 1:16 AM IST
மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை பூமிநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
6 Oct 2023 6:28 AM IST
திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள்
திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
28 Sept 2023 11:31 PM IST
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 90 மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 90 மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
28 Sept 2023 12:59 AM IST
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
25 Sept 2023 12:15 AM IST
தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள்
தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள் உள்ளன.
20 Jun 2023 12:50 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
29 Sept 2022 12:15 AM IST
754 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
தியாகதுருகம் பகுதி பள்ளிகளில் 754 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
28 Sept 2022 12:15 AM IST
19 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி கூறினார்.
14 Sept 2022 12:30 AM IST
ரூ.5 கோடி செலவில் உலமாக்களுக்கு சைக்கிள்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
12 Aug 2022 3:45 PM IST
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
29 July 2022 10:43 PM IST