
நடுரோட்டில் பற்றி எரிந்த ரூ.10 கோடி சொகுசு கார்
ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த கார் சாலையில் வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல் அந்த காரை பார்த்து ரசித்தனர்.
5 Aug 2025 3:40 AM
'சொகுசு கார் இருந்தால்தான் மதிக்குறாங்க...'- சாம் சி.எஸ். வருத்தம்
தோற்றத்தையும், எந்த காரில் வருகிறோம்? என்பதை வைத்துதான் இங்கே மதிப்பீடு செய்யப்படுவதாக சாம் சி.எஸ் கூறியுள்ளார்.
25 July 2025 12:58 AM
கர்நாடகாவில் குடிபோதையில் இளைஞர் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் பெண் பலி
கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 6:58 AM
டெல்லி: சொகுசு காரில் பதுக்கிய ரூ.2 கோடி; இரவிலும் தொடர்ந்த பணம் எண்ணும் பணி
டெல்லி போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்ததில், அவர்களிடம் ரூ.2 கோடி பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
4 May 2024 11:32 PM
ஆந்திர பிரதேசம்: சொகுசு கார்-லாரி மோதல்; 5 பேர் பலி
சொகுசு கார் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தி விட்டு, தப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, லாரி மீது மோதி உள்ளது என சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சேகர் கூறியுள்ளார்.
26 Feb 2024 3:28 AM
கள்ளக்குறிச்சி: மருந்துக்கடையில் வைத்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - பரபரப்பு தகவல்கள்
மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 Feb 2024 2:57 AM
தமிழகத்தில் சொகுசு கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி
அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
18 Nov 2023 2:50 AM
'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Oct 2023 6:05 PM
சென்னை அண்ணாசாலையில் சொகுசு கார் மோதி 3 பேர் காயம் - போலீசார் விசாரணை
சென்னை அண்ணாசாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Sept 2023 7:04 AM
மின்கம்பத்தில் மோதி பெட்டிக்கடையின் கூரை மீது ஏறிய சொகுசு கார் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
சொகுசு கார் சாலையோரம் இருந்த பெட்டிக்கடையின் மீது ஏறி மேலே இருக்கும் மின்கம்பியில் அந்தரத்தில் தொங்கிய காட்சி காண்போரை அச்சமடையச் செய்தது.
30 April 2023 11:59 AM
சொகுசு காரை இறக்குமதி செய்த ஹாரீஸ் ஜெயராஜ்: வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு...!
இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி செலுத்தக் கோரி தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஹாரீஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
13 March 2023 2:29 PM
வானகரம் அருகே லாரி மீது சொகுசு கார் மோதல்; 2 பேர் காயம்
வானகரம் அருகே லாரி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
2 March 2023 1:01 PM