
காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை: ஜே.பி.நட்டா
பிரதமர் மோடி யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை என்று ஜே.பி.நட்டா கூறினார்.
17 Nov 2024 6:47 AM IST
பா.ஜ.க. புதிய உறுப்பினர்களில் இளைஞர்கள் அதிகம் - ஜே.பி.நட்டா தகவல்
பா.ஜ.க. புதிய உறுப்பினர்களில் 61 சதவீதம்பேர், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
22 Oct 2024 5:53 AM IST
திருப்பதி லட்டு விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - ஜே.பி.நட்டா
லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 5:22 PM IST
"நீதி வழங்குவதில் தாமதம் ஏன்?" - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேரள அரசுக்கு ஜே.பி.நட்டா கேள்வி
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களை தடுப்பது எது? என்று ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.
1 Sept 2024 7:04 PM IST
வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு ஜே.பி.நட்டா வாழ்த்து
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 2:47 AM IST
'நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவ கல்வி வியாபாரமாக மாறியிருந்தது' - ஜே.பி.நட்டா
நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவ கல்வி வியாபாரமாக மாறியிருந்தது என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 8:23 PM IST
இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய மந்திரி நட்டா தகவல்
நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
27 July 2024 1:46 AM IST
'பா.ஜ.க. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான கட்சி' - ஜே.பி.நட்டா
பா.ஜ.க. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான கட்சி என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
14 July 2024 9:43 PM IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஜே.பி.நட்டா கண்டனம்
குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
6 July 2024 6:33 PM IST
கள்ளக்குறிச்சி விவகாரம்: காங்கிரஸ் கட்சி அமைதி காப்பது ஏன்? - கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
25 Jun 2024 5:14 AM IST
மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
24 Jun 2024 9:56 PM IST
வெப்ப அலையால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க ஜே.பி.நட்டா உத்தரவு
வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Jun 2024 1:13 AM IST