கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
27 Sept 2023 11:19 AM
காவலர்கள் நலன்: வாட்ஸ்அப் குரூப் அமைக்க டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

காவலர்கள் நலன்: வாட்ஸ்அப் குரூப் அமைக்க டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2023 3:45 AM
கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்

கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்

என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
28 July 2023 10:15 AM
காவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை - மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை - மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
8 July 2023 12:30 PM
டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரை மாய்த்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினை காரணமில்லை என டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
7 July 2023 4:33 AM
தினமும் குறைதீர் மனுக்களை பெறும்  டிஜிபி சங்கர் ஜிவால்

தினமும் குறைதீர் மனுக்களை பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்

விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார் .
4 July 2023 1:16 PM