
தமிழக டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
தமிழக டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
4 Aug 2025 10:29 AM
உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்: பதக்கம் வென்ற தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
இந்த விளையாட்டு போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.
21 July 2025 10:11 AM
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிறைவு விழா காவல் உயர்பயிற்சியகத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
3 July 2025 9:39 AM
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சிவகங்கையில் தனிப்படை காவலர்களின் விசாரணையில் இளைஞர் அஜித் உயிரிழந்த நிலையில், டிஜிபி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் .
2 July 2025 6:19 AM
விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
30 Jun 2025 11:13 AM
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் அரசியல் தலையீடு இல்லை: டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாட்டில் பெண்கள்,குழந்தைகள் மீதான குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 2:55 AM
தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன - டிஜிபி சங்கர் ஜிவால்
கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
19 May 2025 10:29 AM
அதிக லாபம் தரும் கவர்ச்சிகரமான முதலீட்டு தகவல்களை நம்ப வேண்டாம்: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை
ஆன்லைன் முதலீடு மோசடி தொடர்பாக 12 சைபர் குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்தனர்.
22 April 2025 10:39 AM
நடிகையாக அறிமுகமாகும் டிஜிபி சங்கர் ஜிவால் மகள்
ரவி மோகன் தற்போது 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார்.
31 Jan 2025 12:33 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு; டிஜிபி விளக்கம்
வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
4 Jan 2025 2:40 PM
'தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 3:47 PM
கடலூரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
31 Oct 2023 6:40 AM