அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டி.டி.வி.தினகரன்

அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டி.டி.வி.தினகரன்

நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக இறுதி மூச்சு வரை போராடி வீரமரணமடைந்த மாவீரர் அழகுமுத்துகோன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
11 July 2025 5:36 AM
பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதா...? - டி.டி.வி.தினகரன் கேள்வி

பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதா...? - டி.டி.வி.தினகரன் கேள்வி

வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 July 2025 5:45 AM
மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தி.மு.க அரசு நிர்ணயிக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தி.மு.க அரசு நிர்ணயிக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
7 July 2025 6:44 AM
தேர்தல் என்பது தி.மு.க.விற்கு எதிரான ஜனநாயக போர் - டி.டி.வி.தினகரன்

'தேர்தல் என்பது தி.மு.க.விற்கு எதிரான ஜனநாயக போர்' - டி.டி.வி.தினகரன்

தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
12 May 2025 9:08 AM
டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
16 April 2025 2:06 PM
கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கை - டி.டி.வி.தினகரன்

கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கை - டி.டி.வி.தினகரன்

கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
2 April 2025 8:05 AM
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: அறநிலையத்துறைக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: அறநிலையத்துறைக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 March 2025 6:10 PM
இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் - டி.டி.வி.தினகரன்

'இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம்' - டி.டி.வி.தினகரன்

இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 11:20 AM
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? - டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? - டி.டி.வி.தினகரன்

சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
15 Feb 2025 5:00 AM
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
11 Feb 2025 9:57 AM
தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

'தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' - டி.டி.வி.தினகரன்

தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
4 Feb 2025 6:29 PM
அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் - டி.டி.வி.தினகரன் கண்டனம்

அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் - டி.டி.வி.தினகரன் கண்டனம்

மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை கூட முறையாக வழங்க மறுக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
4 Feb 2025 2:48 PM