
இயற்கை வளங்களோடு சமூக ஆர்வலர்களையும் திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது: டி.டி.வி.தினகரன்
சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 5:09 PM IST
போக்குவரத்து ஊழியர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும் அகவிலைப்படி உயர்வு - டி.டி.வி.தினகரன் கண்டனம்
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
20 Jan 2025 2:55 PM IST
"அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களை கைது செய்வதா?" - டி.டி.வி.தினகரன் கண்டனம்
இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
15 Jan 2025 12:45 AM IST
காவலர்களே குற்றவாளிகளாக மாறினால் பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும் ? டி..டி.வி. தினகரன்
காவலர்கள் லஞ்சம் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என டி..டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 1:43 PM IST
சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்- டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
3 Jan 2025 2:26 PM IST
மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மதுரை மாவட்டம் மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
27 Dec 2024 12:33 PM IST
கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
25 Dec 2024 7:41 AM IST
'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 2:28 PM IST
அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதா? - டி.டி.வி.தினகரன் கண்டனம்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
17 Dec 2024 1:46 PM IST
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி.தினகரன்
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 6:29 PM IST
தன் தந்தையின் பெயரை சூட்டவே திட்டங்களை மு.க. ஸ்டாலின் உருவாக்குகிறார் - டி.டி. வி.தினகரன் கண்டனம்
தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை மு.க.ஸ்டாலின் உருவாக்கக் கூடாது என டி.டி. வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 4:31 PM IST
சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 2:21 PM IST