
கண்களைக் கவரும் 'உணவு அணிகலன்கள்'
உணவை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்படும் புட் ஜூவல்லரி (உணவு அணிகலன்கள்) தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு அச்சு அசலாக உணவு வகைகளை உணவு அணிகலன்களாக வடிவமைக்கிறார்கள்.
15 Oct 2023 7:00 AM IST
இளசுகளை ஈர்க்கும் புளோரா டானிகா நகைகள்
‘புளோரா டானிகா நகைகள்’ தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகையான உலோகங்கள், காகிதங்கள் மற்றும் துணிகள் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்து வகையான நிறம் கொண்ட சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும்.
13 Aug 2023 7:00 AM IST
கவனத்தை ஈர்க்கும் 'ஜிக்ஜாக்' நகைகள்
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், பிளாஸ்டிக், மரப்பலகை உள்பட பல்வேறு மூலப்பொருட்கள் கொண்டு ஜிக்ஜாக் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து வகையான உடைகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்றபடி இருப்பதால், ஜிக்ஜாக் நகைகள் இளம்பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
16 July 2023 7:00 AM IST
திகைக்க வைக்கும் 3டி நகைகள்
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் செய்ய முடியாத, சேதாரம் அதிகம் ஏற்படும் டிசைன்களை எளிதில் வடிவமைக்க முடியும். அனைத்து விதமான ஆடைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்படுவதே இவ்வகை 3டி நகைகளின் சிறப்பம்சம்.
14 May 2023 7:00 AM IST