
தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர், மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சியில் நாலூர் கம்மவர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு...
1 Aug 2023 7:10 AM
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை செய்ததால் தனியார் நிறுவன பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை செய்ததால் தனியார் நிறுவன பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
4 July 2023 6:45 PM
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்
அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சம் வசூல் பணத்தை காருடன் டிரைவர் திருடிச்சென்றார். காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து பணத்தை மீட்டனர்.
8 Jun 2023 7:43 AM
தாம்பரம் சானடோரியத்தில் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்
தாம்பரம் சானடோரியத்தில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
31 March 2023 7:50 AM
கிரேன் மற்றும் லாரியை வாடகைக்கு எடுத்து துணிகரம்: தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு - 5 பேர் கைது
எல்லாபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் இரும்பு பொருட்களை திருடி சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 9:29 AM
என்ன வேலையாக இருக்கும்...? தனியார் நிறுவன வளாகத்தில் உலவிய ஆண் சிங்கம்
குஜராத்தில் தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த ஆண் சிங்கம் ஒன்று வளாகத்தில் உலவியபடி காணப்பட்டது.
25 Feb 2023 12:32 PM
தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வகுப்பறைகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப வகுப்பறைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
7 Jan 2023 4:02 AM
எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுது... இழப்பீடு கோரிய வழக்கில் தனியார் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு...!
எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுதானதால் இழப்பீடு கேட்ட வழக்கில் தனியார் கார் நிறுவனம் பதில் அளிக்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
24 Dec 2022 12:03 PM
அதிக வட்டி தருவதாக 4,500 பேரிடம் ரூ.500 கோடி மோசடி: தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் போலீசார் சோதனை
சென்னையில் அதிக வட்டி தருவதாக ரூ.500 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
24 Nov 2022 4:32 AM
மின்னணு முத்திரைகளில் திருத்தம் செய்ததாக குற்றச்சாட்டு; பெங்களூரு தனியார் நிறுவனத்தின் மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
மின்னணு முத்திரைகளில் தவறு செய்தது தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரிய பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
20 Oct 2022 6:45 PM
அம்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் 2 தொழிலாளர்கள் மர்ம சாவு - மின்சாரம் தாக்கி இறந்தார்களா?
அம்பத்தூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்த 2 தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 Aug 2022 11:51 AM
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
17 July 2022 6:30 PM