
தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து - எதிர்ப்பு தெரிவித்த சீனா
திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா மிகுந்த அக்கறையுடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
7 July 2025 3:42 PM IST
புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
6 July 2025 12:44 PM IST
இன்னும் 40 ஆண்டுகளுக்குமேல் வாழ ஆசைப்படுகிறேன் - தலாய் லாமா
புத்தமத தலைவரான தலாய் லாமா நாளை தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5 July 2025 2:47 PM IST
வாரிசு குறித்து அறிவித்த தலாய் லாமா.. நிராகரித்த சீனா
புத்த மதத்தலைவர் தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
3 July 2025 6:44 AM IST
தலாய்லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு தகவல்
திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமாவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
14 Feb 2025 1:07 AM IST
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Oct 2024 9:39 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலை சிகரத்துக்கு தலாய் லாமா பெயர் - சீனா எதிர்ப்பு
அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தொடர்பாக இந்தியா -சீனா இடையே பிரச்சினை நிலவி வருகிறது.
29 Sept 2024 9:32 PM IST
இமாசலபிரதேசத்தில் தலாய்லாமாவுடன் அமெரிக்க எம் பி க்கள் சந்திப்பு
சீனாவின் எதிர்ப்பை மீறி, இந்தியா வந்துள்ள அமெரிக்க எம் பி க்கள் இமாசலபிரதேசத்தில் உள்ள தலாய்லாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
20 Jun 2024 6:38 AM IST
தலாய் லாமாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கங்கனா ரனாவத்
இமாச்சல பிரதேசத்தில் மண்டி மக்களவைத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
15 April 2024 5:21 PM IST
புத்த மத துறவியான தலாய்லாமாவை, குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்..!
புத்த மத துறவியான தலாய்லாமாவை நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
24 Oct 2023 11:29 AM IST
சிறுவனுக்கு உதட்டில் முத்தம்...! மன்னிப்பு கேட்ட தலாய்லாமா
சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.
10 April 2023 12:54 PM IST
சிறுவனுக்கு உதட்டில் முத்தம்...! அத்து மீறினாரா தலாய் லாமா
திபெத் மதகுரு தலாய் லாமா ஒரு சிறுவனிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
10 April 2023 11:17 AM IST