
"தனது மகன் இந்த மாபெரும் நாட்டின் பிரதமரானதைக் கண்டு அவர் பெருமைப்பட்டிருப்பார்" - மோடியின் தாயார் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்
பிரதமரின் தாயார் மறைவுக்கு புத்த மதத் தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 9:02 PM IST
சீனா செல்ல விருப்பம் இல்லை, இந்தியாவில் இருக்கவே விருப்பம் - தலாய் லாமா
இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
19 Dec 2022 3:29 PM IST
4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!
4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
15 July 2022 5:29 PM IST
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - தலாய் லாமா
இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
15 July 2022 3:13 PM IST
புத்த மத தலைவர் தலாய் லாமா 4 ஆண்டுகளுக்குப் பின் இன்று லடாக் பயணம்!
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா லடாக் புறப்பட்டார்.
14 July 2022 12:40 PM IST
தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
6 July 2022 1:00 PM IST
அசாம் வெள்ளம்; ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்தார் தலாய் லாமா
அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
24 Jun 2022 6:44 AM IST