
இசை நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த ரேடியோ சேனலை இழுத்து மூடிய தலீபான்கள்!
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் மாதத்தில் இசை நிகழ்ச்சி ஒலிபரப்பியதாக கூறி ரேடிய சேனலை மூட தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
3 April 2023 9:29 AM GMT
ஆப்கானிஸ்தான்: தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் தலீபான்கள் நியமித்த கவர்னர் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்னர் அலுவலகத்தில் வைத்து நடந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் சிக்கி தலீபான்கள் நியமித்த கவர்னர் உயிரிழந்து உள்ளார்.
11 March 2023 9:35 AM GMT
ஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை: கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்த தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்து தலீபான்கள் அரசு தண்டனை கொடுத்துள்ளது.
18 Jan 2023 11:28 AM GMT
பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ஆப்கானிஸ்தானுக்கு உதவி திட்டங்கள் நிறுத்தப்படுவதாக ஐ.நா அறிவிப்பு
பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
29 Dec 2022 2:59 AM GMT
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமலுக்கு வந்த 'கசையடி' தண்டனை
ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
24 Nov 2022 9:22 AM GMT
மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்களுக்கு 'கசையடி' கொடுத்த தலீபான்கள்
மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்கள் உள்பட 12 பேருக்கு தலீபான்கள் கசையடி கொடுத்தனர்.
23 Nov 2022 2:23 PM GMT
ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் ரூபாய்களுக்கு தடை- தலீபான்கள் திடீர் உத்தரவு..!!
பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது.
3 Oct 2022 1:06 PM GMT
ஆண்டுக்கு ரூ.1,593 கோடி வருவாய்... பாகிஸ்தானில் தலீபான்கள் அதிரடி; அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு தலீபான்கள் ஒவ்வோர் ஆண்டும் ரூ.1,593 கோடி வருவாய் ஈட்டுகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.
18 Sep 2022 11:43 AM GMT
இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்- தலீபான்கள்
இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புவதாக தலீபான்கள் தெரிவித்து உள்ளனர்.
18 Aug 2022 2:18 PM GMT
ஆப்கானிஸ்தான்: போராட்டம் நடத்திய பெண்கள் மீது தலீபான்கள் தாக்குதல்- ஐரோப்பிய ஒன்றியம் சாடல்
தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Aug 2022 5:36 PM GMT
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை அடித்து விரட்டிய தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒராண்டு நிறைவடைந்துள்ளது.
14 Aug 2022 6:18 AM GMT
"உங்களுக்கு பதிலாக ஆண் உறவினர்களை வேலைக்கு அனுப்புங்கள்" - பெண் ஊழியர்களிடம் கூறிய தலீபான்கள்
பெண் ஊழியர்கள் தங்களுக்கு பதில் அந்த வேலையைச் செய்ய அவர்களின் ஆண் உறவினரை அனுப்புமாறு தலீபான்கள் கூறியுள்ளனர் .
18 July 2022 1:25 PM GMT