
நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 May 2025 12:51 AM
திருவனந்தபுரம் - மங்களூரு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் அறிவிப்பு
கோடை காலத்தில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.
25 April 2025 11:50 AM
போதை சாக்லேட் கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது
சிறுமி நடந்தவற்றை கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
11 April 2025 8:43 PM
கேரளா: கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடப்படுகிறது.
11 April 2025 9:55 AM
கோடை விடுமுறை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
4 April 2025 9:28 AM
மதுரை - திருவனந்தபுரம் ரெயிலில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைப்பு
பயணிகள் வசதிக்காக கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 April 2025 3:00 AM
பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது
பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 April 2025 2:28 AM
மோகன்லாலுக்கு பாதுகாப்பிற்கு சென்ற காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி
நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமுடிக் கட்டுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தார்.
31 March 2025 4:50 AM
கேரளா: பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்
கேரளாவில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
24 March 2025 6:15 PM
தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ள நினைத்த மகன்... கடைசியில் நடந்த திருப்பம்
தாய் உயிரிழந்துவிட்டதாக நினைத்த ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 March 2025 9:29 AM
காரில் போதைப்பொருள் கடத்திய இளம்பெண் கைது
காரில் போதைப்பொருள் கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
23 March 2025 1:36 AM
கேரளாவில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கேரளாவில் 7 மாவட்டங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 March 2025 12:38 PM