
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலிலும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
13 Sept 2025 6:16 PM
திருவனந்தபுரம்-மங்களூரு இடையே முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
திருவனந்தபுரம்-மங்களூரு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2025 4:26 PM
வந்தே பாரத் ரெயிலால் சிறுமிக்கு கிடைத்த மறுவாழ்வு: கேரளாவில் அதிசயம்
Air Ambulance கிடைக்காததால் கொல்லத்தில் இருந்து கொச்சி தனியார் மருத்துமனைக்கு சிறுமி வந்தே பாரத் ரெயிலில் அழைத்து வரப்பட்டார்.
13 Sept 2025 1:33 PM
பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
ஓணம் உள்பட கேரளத்தின் பாரம்பரிய பண்டிகைகளைக்கூட பாஜக மாற்ற முயற்சிப்பதாக கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
11 Sept 2025 2:01 PM
மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி பலி; கணவன் கண் எதிரே பரிதாபம்
கொட்டாரக்கரை ரெயில் நிலையத்தில் மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
10 Sept 2025 5:33 PM
எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு: காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மங்களூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
3 Sept 2025 2:13 PM
நண்பர்களுடன் சேர்ந்து போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்
மதுபானத்தில் தண்ணீர் சேர்க்காமல் நேரடியாக குடித்துள்ளார்
1 Sept 2025 1:46 PM
மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண்ணை ரமீஸ் தனது வீட்டுக்கு அழைத்து சென்று பேசியதாக கூறப்படுகிறது
12 Aug 2025 9:22 AM
நடுவானில் இயந்திரக் கோளாறு - சென்னையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
உரிய நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
11 Aug 2025 2:33 AM
திருவனந்தபுரம்: 4.5 கிலோ தங்கம் கடத்த உதவிய சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
திருவனந்தபுரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 4.5 கிலோ தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை இன்ஸ்பெக்டரான அனீஷ் உதவி செய்தது தெரியவந்தது.
10 Aug 2025 4:09 AM
285 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதியவர்: நடந்தது என்ன..?
75 வயது முதியவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும், அதனால் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் மாணவி தெரிவித்திருந்தார்.
1 Aug 2025 8:45 PM
மனைவியை வெட்டி கொன்று கணவன் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
28 July 2025 10:11 PM