
ஜனாதிபதியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
20 Oct 2025 6:27 PM IST
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Oct 2025 9:49 PM IST
உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும்; வாழ்க்கை ஒளிரட்டும் - சத்குரு தீபாவளி வாழ்த்து
தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும் என்று சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 7:23 PM IST
அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 7:04 PM IST
“இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்-அமைச்சர் வாழ்த்து கூறுவதில்லை..” - வானதி சீனிவாசன்
தீபாவளி என்று சொன்னதும் சபாநாயகர் ஏன் பதறினார் என்பது புரியவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 1:33 PM IST
தீபாவளி வாழ்த்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும், டொனால்டு டிரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
1 Nov 2024 9:58 AM IST
விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 6:24 AM IST
போலீசார், பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
போலீசார், பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் இனிப்பு வழங்கினார்.
26 Oct 2022 2:09 PM IST
ஜனாதிபதியை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
25 Oct 2022 8:13 AM IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் தீபாவளி வாழ்த்து...!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Oct 2022 3:40 PM IST
"சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி பெருகட்டும்" - டாக்டர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 10:58 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 12:09 PM IST




