
ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் காக்கும் பொருட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .
15 July 2025 2:13 PM IST
பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: உடனடி விசாரணை தேவை - நயினார் நாகேந்திரன்
குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
14 July 2025 4:53 PM IST
கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு: நயினார் நாகேந்திரன் இரங்கல்
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இன்று காலமானார்.
13 July 2025 5:44 PM IST
தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை ஆற்றுங்கள்: நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
13 July 2025 2:28 PM IST
செஞ்சிக் கோட்டை இந்தியாவின் 44-வது அடையாளமாக இடம்பெற்றது சிறப்புமிக்க பெருமை - நயினார் நாகேந்திரன்
செஞ்சிக் கோட்டையை உலகின் புராதன சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
12 July 2025 4:13 PM IST
குடும்ப ஆட்சி செய்யும் தி.மு.க.வை விரட்டியடித்து 2026-ம் ஆண்டில் மக்கள் ஆட்சி மலரும் - நயினார் நாகேந்திரன்
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து, பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
12 July 2025 3:35 PM IST
திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழகத்தை வதைக்கும் மக்கள் விரோத திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
12 July 2025 11:26 AM IST
தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
விடுதிகளின் பெயரை மாற்றினால் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் நலன் மேம்பட்டுவிடுமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 July 2025 8:34 PM IST
இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி குறைப்பு: விசைத்தறியாளர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி எண்ணிக்கையை திமுக அரசு குறைத்து வருவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
11 July 2025 4:49 PM IST
அதிமுக - பா.ஜ.க. கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்குமென நயினார் நாகேந்திரன் கூறினார்.
10 July 2025 4:43 PM IST
சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம்... நயினார் நாகேந்திரன் கண்டனம்
மதுரையில் அரசு மாணவர் விடுதியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
9 July 2025 10:08 PM IST
சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் - நயினார் நாகேந்திரன்
ஆசிரியர்கள் நலனை அலட்சியப் படுத்துவதுதான் திராவிட மாடலா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
9 July 2025 4:43 PM IST