
அதிகார மமதையில் எளிய மக்களை ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல - நயினார் நாகேந்திரன் கண்டனம்
மகளிரை அவமதிக்கும் தி.மு.க. அரசு இனியாவது திருந்தட்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
12 Jun 2025 2:13 AM
திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை - நயினார் நாகேந்திரன்
நிறைய பேர் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
11 Jun 2025 9:38 AM
கல்வித்துறையை சீரமைப்பதில் திமுக அரசு அக்கறை காட்டாதது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
10 Jun 2025 12:01 PM
மூதாட்டி கொலை: யாரையோ கைது செய்து திமுக அரசு நாடகமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
9 Jun 2025 12:03 PM
தமிழகத்தில் அமித்ஷா 'சைலெண்ட்' ஆபரேஷன் செய்யப்போகிறார் - நயினார் நாகேந்திரன்
தி.மு.க.வுக்கு ஷா என்ற பெயரை கேட்டாலே ஷாக் அடிக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
8 Jun 2025 12:05 PM
மாணவி ராஜேஸ்வரியின் விடாமுயற்சி இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது: நயினார் நாகேந்திரன்
மாணவி ராஜேஸ்வரி பல வெற்றிப் படிகளை ஏறி பெருமை சேர்க்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
6 Jun 2025 8:57 AM
பாஜக அணியில் பாமக வரும் - நயினார் நாகேந்திரன்
அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
6 Jun 2025 7:32 AM
ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்ததில் பா.ஜ.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
ஆடிட்டர் குருமூர்த்தி தனிப்பட்ட முறையில் பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்துள்ளார் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
6 Jun 2025 3:05 AM
தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தி.மு.க. அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
தி.மு.க. அரசு விளம்பரப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
5 Jun 2025 3:38 PM
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது- நயினார் நாகேந்திரன்
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 9:09 AM
டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது குறித்து மட்டுமே முதல்வர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் - நயினார் நாகேந்திரன்
கோடிக்கணக்கான முதலீடுகளை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே தி.மு.க. அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
4 Jun 2025 2:36 PM
தி.மு.க.வை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்
தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
4 Jun 2025 9:58 AM