
நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்கு முன்பு அவர் இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்தார்.
14 May 2025 7:58 PM IST
போர்ப்பதற்றம் எதிரொலி: நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
இந்த போட்டி தொடர் வருகிற 24-ம் தேதி பெங்களூருவில் நடைபெற இருந்தது.
10 May 2025 2:42 PM IST
என் நேர்மையை கேள்விக்குள்ளாக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வருத்தம்
கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார்.
25 April 2025 4:07 PM IST
நீரஜ் சோப்ராவின் அழைப்பை நிராகரித்த பாக்.ஈட்டி எறிதல் வீரர்.. என்ன நடந்தது..?
பெங்களூருவில் நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார்.
24 April 2025 3:56 PM IST
கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி: பாக்.வீரர் அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ரா
கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
22 April 2025 6:41 PM IST
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருக்கு மாற்றம் - காரணம் என்ன..?
இந்த போட்டிக்கு ‘ஏ’ பிரிவு அந்தஸ்தை உலக தடகள சம்மேளனம் வழங்கி இருக்கிறது.
22 April 2025 12:31 PM IST
2025 தடகள போட்டிகள்; வெற்றியுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா
டவ் ஸ்மிட் மற்றும் டன்கன் ராபர்ட்சன் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி நீரஜ் சோப்ரா முன்னிலை பெற்றார்.
17 April 2025 5:39 PM IST
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா திருமணம்
நீரஜ் சோப்ராவுக்கு பல தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
20 Jan 2025 7:46 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதே அடுத்த இலக்கு: நீரஜ் சோப்ரா
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா நேற்று தாயகம் திரும்பினார் .
28 Sept 2024 6:58 AM IST
டைமண்ட் லீக் இறுதி சுற்று: வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்
15 Sept 2024 2:18 AM IST
டைமண்ட் லீக் இறுதி சுற்று: தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் இறுதி சுற்றில் முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.
13 Sept 2024 5:31 AM IST
லாசேன் டைமண்ட் லீக்; 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா அண்மையில் நடைபெற்று முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
23 Aug 2024 7:51 AM IST