பொன்னேரியில்  பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

பொன்னேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Feb 2023 12:26 PM
பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம் : 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம் : 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Jan 2023 8:54 AM
பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jan 2023 9:05 AM
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
2 Jan 2023 6:10 AM
கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 Jan 2023 8:05 AM
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
26 Dec 2022 2:50 PM
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
8 Dec 2022 9:10 AM
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
5 Dec 2022 11:51 AM
பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது - கே.பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது - கே.பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5 Dec 2022 11:20 AM
கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்; அரசாணை வெளியீடு

கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்; அரசாணை வெளியீடு

கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரத்து 136 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
6 Nov 2022 11:25 PM
அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா்.
19 Oct 2022 6:45 PM
அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2022 2:20 PM