
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்க பயங்கரவாதிகள் 8 பேர் கைது
மணிப்பூரில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
24 July 2025 4:17 AM
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பா? காஷ்மீரில் 10 இடங்களில் அதிரடி சோதனை
பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
19 July 2025 2:58 PM
'ஆபரேஷன் அறம்' மூலம் பயங்கரவாதிகள் கைது: டிஜிபி சங்கர் ஜிவால்
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
11 July 2025 6:29 AM
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி கைது
30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 July 2025 3:45 AM
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது
பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
17 Jun 2025 11:25 AM
ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
ஈரானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர்.
11 Jun 2025 12:10 AM
புழல் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்-ஒருவருக்கு பல் உடைந்தது
இரவு கைதிகள் அனைவரும் சிறையில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கஞ்சா வழக்கில் கைதான 2 கோஷ்டி கைதிகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது
21 May 2025 8:59 PM
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
17 May 2025 9:49 PM
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
15 May 2025 6:26 AM
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
13 May 2025 6:58 AM
பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர்களே பொறுப்பு: ஏர் மார்ஷல் பாரதி
இந்திய ஆயுத படைகளின் போரானது, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நெட்வொர்க் அமைப்புகளுக்கு எதிரானது என ஏர் மார்ஷல் பாரதி கூறினார்.
12 May 2025 2:12 PM