உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்

உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்

தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 7:02 AM
அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்...எதற்காக தெரியுமா?

அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்...எதற்காக தெரியுமா?

விருப்பப்பட்டுத்தான் இந்த திருமண முறையை தேர்ந்தெடுத்தேன் என்று மணப்பெண் சுனிதா கூறியுள்ளார்.
20 July 2025 3:19 PM
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதியை ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
29 March 2025 11:43 AM
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம்: 29-ம் தேதி நடக்கிறது

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம்: 29-ம் தேதி நடக்கிறது

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.
20 March 2025 1:28 PM
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 Feb 2025 1:42 AM
பழங்குடியின இளைஞர்களுடன் நடனமாடிய கவர்னர் ஆர்.என். ரவி

பழங்குடியின இளைஞர்களுடன் நடனமாடிய கவர்னர் ஆர்.என். ரவி

ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 240 பழங்குடி இளைஞர்கள் தமிழகம் வந்துள்ளனர்.
8 Feb 2025 4:27 PM
ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி

ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி

ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.
6 Feb 2025 3:04 PM
பழங்காலத்தில் இருந்தே மூலிகைகளின் மருத்துவ பலன்களை அறிந்தவர்கள் பழங்குடியினர்; ஆனால்... ஜனாதிபதி வேதனை

பழங்காலத்தில் இருந்தே மூலிகைகளின் மருத்துவ பலன்களை அறிந்தவர்கள் பழங்குடியினர்; ஆனால்... ஜனாதிபதி வேதனை

இந்தியாவில் இயற்பியல், ரசாயனம், வானவியல், ஜோதிடம், மருத்துவம், கணிதம் மற்றும் கட்டிட கலை ஆகியவற்றில் வளமான பாரம்பரியம் உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
4 Dec 2024 8:50 PM
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி

பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர்.
12 Oct 2024 2:19 PM
பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி

பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
4 Feb 2024 9:09 PM
மணிப்பூரில் பதற்றம்:  மின் நிலையம் சூறையாடல்; கிராமவாசிகள் 4 பேர் படுகொலை

மணிப்பூரில் பதற்றம்: மின் நிலையம் சூறையாடல்; கிராமவாசிகள் 4 பேர் படுகொலை

ராணுவ தலைமையகம் அருகே உள்ள லீமகோங் என்ற மின் நிலையம் மீது நேற்றிரவு சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
11 Jan 2024 8:51 AM
மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்

மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்

மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
19 Aug 2023 8:50 AM