
பொது வேலைநிறுத்தம்: கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 4:36 AM
தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் புதிய பஸ்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அகில இந்திய அளவில் தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகம் 19 விருதுகளை வென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 April 2025 9:18 PM
டீசல் பஸ்களை சி.என்.ஜி பஸ்களாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு
முதற்கட்டமாக ஆயிரம் டீசல் பஸ்களை, சி.என்.ஜி பஸ்களாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது.
3 March 2025 4:06 AM
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
8 Dec 2024 7:17 PM
ரெயில்கள் ரத்து எதிரொலி - கூடுதல் பஸ்கள் இயக்கம்
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2 Dec 2024 4:20 AM
மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள்
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
22 Nov 2024 12:24 PM
பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்... - நெல்லை காவல்துறை எச்சரிக்கை
நெல்லை மாநகர பஸ்களில் சாதிய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 7:37 AM
மின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி
ரெயில்கள் ரத்தால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
5 Aug 2024 5:19 AM
ரெயில்கள் ரத்து எதிரொலி.. ஸ்தம்பித்த தாம்பரம் - பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.
3 Aug 2024 8:33 AM
எஸ்.இ.டி.சியில் படுக்கை, இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் வெளிர் பச்சை நிறத்தில் வலம் வர உள்ளன.
11 July 2024 4:58 AM
சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம்
சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வசதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
1 Jun 2024 9:40 AM
இந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்
பழுதுகள், விபத்தில்லாத பஸ் இயக்கமே இலக்கு என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
3 May 2024 6:16 AM