
நடிகரின் டிரைவர் போதையில் கார் ஓட்டி விபத்து - 3 பேர் படுகாயம்
பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன்2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பாபி சிம்ஹா .
19 April 2025 11:14 AM IST
3 ஆண்டுகளை நிறைவு செய்த 'மகான்' திரைப்படம் - நடிகர் பாபி சிம்ஹா நெகிழ்ச்சி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'மகான்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
10 Feb 2025 5:07 PM IST
பாபி சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'நான் வயலன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
6 Nov 2024 3:22 PM IST
பாபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு
‘மெட்ரோ' பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
24 May 2024 2:45 PM IST
கொடைக்கானல் பங்களா விவகாரம்: தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் பாபி சிம்ஹா மனு
வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கொடைக்கானல் போலீசாருக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
8 March 2024 6:17 PM IST
'ரஸாக்கர்' படத்தின் டிரைலர் வெளியீடு
'ரஸாக்கர்' படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
22 Feb 2024 1:58 PM IST
மானநஷ்ட ஈடு வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க கோர்ட்டு நோட்டீஸ்
பதில்மனு தாக்கல் செய்யும்படி பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
25 Jan 2024 7:53 PM IST
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
4 Jan 2024 7:20 PM IST
பாபி சிம்ஹா நடிக்கும் 'தடை உடை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
பாபி சிம்ஹா நடிக்கும் 'தடை உடை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
17 Sept 2023 10:44 PM IST
விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு
விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
23 Aug 2023 4:47 PM IST
தம்பதியாக நடிக்கலாமா?
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனனை 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதலிக்கும் போது இருவரும்...
2 Jun 2023 11:09 AM IST
பாபி சிம்ஹா நடித்துள்ள 'வசந்த முல்லை' படத்தின் டிரைலர் வெளியானது
பாபி சிம்ஹா நடித்துள்ள 'வசந்த முல்லை' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
7 Feb 2023 6:30 AM IST