
ராமதாசுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ஆவேசம்
ராமதாஸ் உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Oct 2025 12:14 PM
நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
10 Oct 2025 5:10 AM
காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
8 Oct 2025 9:05 AM
தமிழ்நாட்டில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 1:01 PM
பிரேமலதா தாயார் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாயார் அம்சவேணி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 9:43 AM
4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? - அன்புமணி கேள்வி
விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 4:44 AM
ராமதாசை சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 2:30 PM
டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை நிர்வாகம்
ராமதாசுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
6 Oct 2025 10:34 AM
தந்தை நலமுடன் உள்ளார் - அன்புமணி ராமதாஸ்
ராமதாஸ் ஐசியூவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Oct 2025 4:43 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
ராமதாஸுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
5 Oct 2025 3:38 PM
அதிமுக, பாஜக, பாமக நிர்வாகிகள் 70-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
அதிமுக, பாஜக, பாமக நிர்வாகிகள் 70-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
26 Sept 2025 3:27 PM
ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள்: அருள் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு
ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
26 Sept 2025 9:18 AM