வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவதை கண்டு அரசு கவலைப்படவில்லை - அன்புமணி ராமதாஸ்

வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவதை கண்டு அரசு கவலைப்படவில்லை - அன்புமணி ராமதாஸ்

அரியலூர், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 15 இடங்களில் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
16 May 2025 9:58 AM
பச்சைப்பயறு கொள்முதலை 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பச்சைப்பயறு கொள்முதலை 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தற்போது அரசு பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தனியாரிடம் கிலோ  ரூ.45 முதல் ரூ.50க்கு விற்க  வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
14 May 2025 5:41 AM
பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
13 May 2025 8:42 AM
சித்திரை முழுநிலவு மாநாடு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

சித்திரை முழுநிலவு மாநாடு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

சித்திரை முழுநிலவு மாநாடு நேற்று நடைபெற்றது.
12 May 2025 11:31 AM
நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது - அன்புமணி ராமதாஸ்

நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது - அன்புமணி ராமதாஸ்

படித்து வேலைக்கு போ.. அதன் பிறகு கட்சிக்கு வா என்று பா.ம.க. மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
11 May 2025 5:35 PM
உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், மத்திய அரசு அதை நடத்திக் கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 May 2025 6:38 AM
பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்;  ராமதாஸ் வேண்டுகோள்

"பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்"; ராமதாஸ் வேண்டுகோள்

ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டனர்
12 April 2025 6:38 AM
தடையை மீறி போராட்டம் நடத்த  முயன்ற சவுமியா அன்புமணி கைது

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 5:37 AM
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
31 Dec 2024 3:22 AM
தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்

தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 Dec 2024 11:19 AM
துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி தீர்வு காண வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
19 Dec 2024 3:11 PM
சென்னையில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை - சட்டம் ஒழுங்கு லட்சனம் இது தானா ? ராமதாஸ் ஆவேசம்

சென்னையில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை - சட்டம் ஒழுங்கு லட்சனம் இது தானா ? ராமதாஸ் ஆவேசம்

வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 6:23 AM