
பிரேசிலில் நிலச்சரிவு; 10 பேர் பலி
பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் வரை பலியாகி உள்ளனர்.
13 Jan 2025 10:21 AM
மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரம்; 72 மணிநேர காலக்கெடு விதித்த பிரேசில்
மெட்டா நிறுவனத்தின் சில கொள்கைகள் கைவிடப்படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி கோரி, பிரேசில் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
11 Jan 2025 4:30 AM
பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி
பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மாயமாகியுள்ளனர்.
27 Dec 2024 9:32 AM
வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் பலி
வீடு மீது விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 8:22 PM
லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 37 பேர் பலி
லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 7:36 PM
3 நாடுகள் சுற்றுப்பயணம் நிறைவு: இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு புறப்பட்டார்.
22 Nov 2024 5:03 AM
'இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாடு எங்களுக்கு உத்வேகம் அளித்தது' - பிரேசில் அதிபர்
ஜி-20 மாநாட்டில் பிரேசில் பல விஷயங்களை முயற்சித்துள்ளது என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:46 PM
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
19 Nov 2024 4:19 AM
ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.
18 Nov 2024 6:29 PM
பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு வேத மந்திரங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
பிரேசிலில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அந்நாட்டின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
18 Nov 2024 4:29 AM
நைஜீரியா பயணம் நிறைவு: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 19-ம் தேதி கயானா செல்கிறார்.
17 Nov 2024 8:00 PM
ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி; எலான் மஸ்க் பதிலடி
அடுத்த தேர்தலில் நீங்கள் தோற்று போவீர்கள் என பிரேசில் அதிபரின் மனைவிக்கு எலான் மஸ்க் பதிலளித்து உள்ளார்.
17 Nov 2024 8:36 AM