
தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடக்கம்
தனுஷின் 54வது படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.
10 July 2025 11:05 AM
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?
தற்போது ரஜினி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
17 May 2025 11:30 AM
நடிகர் ஹரிஷ் கல்யாணின் புதிய பட அறிவிப்பு
நடிகர் ஹரிஷ் கல்யாண் 'லிப்ட்' பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
15 March 2025 11:48 AM
பரத் - சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
பரத் நடிக்க உள்ள புதிய படத்தில் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.
11 March 2025 8:16 PM
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
13 Feb 2025 4:01 PM
'குடும்பஸ்தன்' பட இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படம்!
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய 'குடும்பஸ்தன்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Feb 2025 2:01 AM
கவின் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
23 Jan 2025 3:21 AM
விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்
நடிகர் விஜய் தேவரகொண்டா இயக்குனர் ஷியாம் சிங்கா ராய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
5 Nov 2024 10:24 AM
ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் 'ஹலோ மம்மி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்குகிறார்.
21 Oct 2024 9:40 AM
நாளை வெளியாகும் புதிய படத்தின் அப்டேட் - சிம்பு
நடிகர் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளது.
20 Oct 2024 12:43 PM
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் மிஷ்கின் !
இயக்குனர் மிஷ்கின் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.
10 Oct 2024 7:39 AM
'96' படத்தின் 2-ம் பாகம் குறித்த அப்டேட்
இயக்குனர் பிரேம் குமார் '96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
26 Sept 2024 7:07 AM