
பனிமய மாதா கோவில் திருவிழா: தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
24 July 2025 7:52 PM IST
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
19 July 2025 4:58 AM IST
சென்னை: வேளச்சேரியில் 2 இடங்களில் போக்குவரத்து மாற்றம்
விபத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 July 2025 5:13 AM IST
8ம்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸ், போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது.
6 July 2025 10:58 PM IST
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம், சிறப்பு பேருந்துகள், வழித்தடங்கள் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து சம்மந்தமான அறிவிப்புகளை கடைபிடித்து, சீரான போக்குவரத்து நடைபெற காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
5 July 2025 3:17 PM IST
குடமுழுக்கு விழா: திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்
வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 July 2025 5:32 AM IST
ஆனித்திருவிழா தேரோட்டம்: நெல்லையில் போக்குவரத்து மாற்றம்
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
5 July 2025 4:36 AM IST
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4 July 2025 7:57 AM IST
முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2025 8:39 AM IST
சித்திரை முழுநிலவு மாநாடு: ஈசிஆர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
பாமக சார்பில் சித்திரை முழு நிலவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது.
11 May 2025 11:50 AM IST
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்: மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்
கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
11 May 2025 7:04 AM IST
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 May 2025 11:33 AM IST